Mathanki Mudra மாதங்கி முத்திரை
செய்முறை
இரண்டு கை
விரல்களையும் பின்னிப் பிணைக்க வேண்டும்.நடு விரல் இரண்டையும் உயர்த்தி ஒன்றையொன்று
தொடுமாறு வைத்து மேல் வயிற்றுக்கு அருகில் வைக்க வேண்டும்.
கால அளவு
அமர்ந்த
அல்லது நின்ற நிலையில் சுமார் 5 - 6 நிமிடங்கள்
பலன்கள்
ஜீரண சக்தி
அதிகரிக்கும். இதயம் வயிறு,கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,கணையம்,சிறுநீரகம் பலப்படும். உடல்வலி,படபடப்பு நீங்கும். இதயம் சீராக இயங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக