Vajra Mudra வஜ்ர முத்திரை
செய்முறை
கட்டை விரலின் நுனியை சுண்டுவிரல்,மோதிரவிரல்,நடுவிரல்
ஆகியவை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.ஆட்காட்டிவிரல் நேராக வளையாமல் இருக்க வேண்டும்.
நேர அளவு
மூன்று வேளையும் ஐந்து நிமிடங்கள். செய்தபின் தலை பின்புறம்,பிடரி,கழுத்துப்
பகுதிகளில் நடு விரலால் மசாஜ் செய்யவேண்டும்.
பலன்கள்
இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அமைதியின்மை,தலை சுற்றல் குணமாகும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். போதை பழக்கங்கள் மாறும். எச்சரிக்கை
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக