பக்கங்கள்

26 மே, 2019

Mukula Mudra முகுள முத்திரை


                             Mukula Mudra  முகுள முத்திரை





செய்முறை
நான்கு விரல்களையும் கட்டை விரலோடு இணைக்க வேண்டும் அதிக அழுத்தம் கூடாது. சுவாசம் ஒரே சீராக இருக்க வேண்டும்..வலி உள்ள இடத்தில் இந்த முத்திரையை வைத்து கவனிக்க வலி நீங்கும்.
கால அளவு
தினம் 5 – 6 முறை 5 நிமிடங்கள்  
வைக்க வேண்டிய இடங்கள்
சிறுநீரகம்  ; முதுகுப் பகுதியில் கடைசி விலா எலும்புக்கு கீழ்                        குடல்      ; ஒரு கையில் உள்ள முத்திரையை தொப்புளின் மேல் வைத்து மற்ற கையை வயிற்றைச் சுற்றி வைத்துக் கொண்டு வர வேண்டும்.                            கல்லீரல்   ; நெஞ்சு எலும்பின்கீழ் இடதுகை,வலதுகை வலது விலா எலும்புகளின் மேல் வைத்துக் கொண்டு வர வேண்டும்.                                                   மண்ணீரல் – கணையம்  ; நெஞ்சு எலும்பின் கீழ்ப்பகுதியில் வலது கை,இடது கையால் இடது விலாவின் கீழ்ப்பகுதி.
பலன்கள்
உடலில் எந்தப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் குணமாக்கும்.                             மன இறுக்கம் அகலும்.

கருத்துகள் இல்லை: