பக்கங்கள்

26 மே, 2019

Sudthi Murdra சுத்தி முத்திரை


                     Sudthi Murdra  சுத்தி முத்திரை





செய்முறை
கட்டை விரலால் மோதிர விரலின் கீழ்ப்பகுதியை (3வது அங்குலாஸ்தி) லேசாக தொட்டு அழுத்தவும்.
கால அளவு
தினமும் 15 நிமிடங்கள்
பலன்கள்
உடலில் உள்ள எல்லாவிதமான நச்சுப் பொருள்களும் வெளியேற்றப்படும்.            நோய்கள் குணமாகி உடல் மனம் புத்துணர்ச்சி பெறும்.                                 குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

கருத்துகள் இல்லை: