செய்முறை
அஞ்சலி முத்திரைக்கு எதிர்மாறான
முத்திரை இது. இரண்டு புறங்கைகளையும் இணைத்து
நான்கு விரல்களின் நகங்களும் ஒன்றுடன் ஒன்று தொட வேண்டும். கட்டை விரல்கள் ஆட்காட்டி
விரலுடன் சேர்ந்திருக்க வேண்டும்.
கால அளவு
மூன்று வேளையும் 5 -15 நிமிடங்கள்.
பலன்கள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் நரம்புகளின் பாதிப்புக்குள்ளாகி கல்லீரல்,கணையம்,
இதயம்,நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும்.இது சரியான அளவில் இன்சுலின் சுரக்கச்
செய்வதால் மேற்கண்ட உறுப்புகள் நன்கு செயல்படும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக