பக்கங்கள்

26 மே, 2019

Rudra Mudra ருத்ர முத்திரை


           Rudra Mudra  ருத்ர முத்திரை

செய்முறை

கட்டைவிரல்,ஆட்காட்டிவிரல்,மோதிரவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனியை இணைக்க வேண்டும்.நடுவிரலும்,சுண்டுவிரலும் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்     
இரத்த ஓட்டம்,சுவாசம் சீராகும்.                                                  பார்வைக் குறைபாடு நீங்கும்.                                                      இதய வால்வு அடைப்புகள் நீங்கும்.                                              மண்ணீரல்,கல்லீரல் சிறப்பாக செயல்படும்.                                          தலைவலி,தலைச் சுற்றல்,குடல் இறக்கம்,மூலம்,கருப்பை கோளாறுகள் நீங்கும்.


கருத்துகள் இல்லை: