Sapana Mudra சபான முத்திரை
செய்முறை
ஆட்காட்டி
விரல்களை மேல் நோக்கியபடி இணைக்க வேண்டும்.கட்டை விரலை பெருக்கல் குறிபோல் ஆட்காட்டி
விரலின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும் இடதுகை மூன்று விரல்களையும் மடக்கி அதன் மீது
வலதுகை மூன்று விரல்களையும் வைக்க வேண்டும். அமர்ந்த நிலையில் ஆட்காட்டி விரல்கள் தரையை
நோக்கியபடியும்,படுத்த நிலையில் ஆட்காட்டி விரல்கள் கால்களை நோக்கியும் இருக்க வேண்டும்.
கைகள் தளர்வாய் இருக்க வேண்டும்.
கால அளவு
15 நிமிடங்கள்
சீரான சுவாசத்துடன்
பலன்கள்
மன அழுத்தம்
நீங்கும். நச்சுப் பொருட்கள்,கழிவுகள் வெளியேறும். எதிர்மறை சக்திகள் வெளியேறி புதிய சக்தி கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக