பக்கங்கள்

26 மே, 2019

Pushpaputa Mudra புஷ்பபுட முத்திரை


                Pushpaputa Mudra   புஷ்பபுட முத்திரை

செய்முறை

நீர் மொள்ள இரண்டு கைகளையும் இணைப்பதுபோல்  இணைக்க வேண்டும். கை,விரல்களுக்கிடையில் இடைவெளி இருக்கக்கூடாது.உள்ளங்கை குழிவாக இருக்க வேண்டும்.
நேர அளவு
10 – 15 நிமிடங்கள் – உட்கார்ந்த அல்லது நின்ற நிலையில்
பலன்கள்
தீய சக்திகள் அண்டாது.                                                             மனம் ஒருநிலைப்படும்.                                                          மனநிலை பாதிப்புகள் நீங்கும்.

கருத்துகள் இல்லை: