பக்கங்கள்

26 மே, 2019

Surya mutra சூரிய முத்திரை


                         Surya mutra    சூரிய முத்திரை

Method  செய்முறை

Bend the ring finger,touch the root of thumb with it and press the finger with the thumb. மோதிரவிரலால் கட்டை விரல் அடிப்பாகத்தை தொடவும். கட்டை விரலால் மோதிரவிரல் மேல் அழுத்தவும்.
Speciality
Sharpens the centers  in  thyroid glands
Time duration
5 -15 minutes ,daily twice
Benefits
Ø  Reduces cholesteral in body and helps in reducing weight.                                                                                            
Ø  Reduces anxiety.                                                                                                                                                                 
Ø  Corrects indigestion problems.   
Ø  தொப்பை,கொழுப்பு குறையும்
Ø  .உடல் வெப்பம் அதிகரிக்கும்.
Ø  உடல் பருமன் குறையும்.
Ø  ஜீரணக் கோளாறுகள் மறையும்.
Ø  இரத்தக்குழாய் அடைப்பு நீங்கி இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
Ø  பார்வைத்திறன் அதிகரிக்கும்.
Ø  களைப்பு நீங்கும்.
Ø  நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.


கருத்துகள் இல்லை: