பக்கங்கள்

26 மே, 2019

Kubera mudra குபேர முத்திரை


                                Kubera mudra  குபேர முத்திரை


செய்முறை

கட்டைவிரல்,ஆட்காட்டிவிரல்,நடுவிரல் நுனிகளை இணைக்க வேண்டும்.மற்ற இரு விரல்களும் உள்ளங்கையை தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
கால அளவு
15 நிமிடங்கள் வீதம் தினம் 2 முறை
பலன்கள்
கெட்ட பழக்கங்கள் அகலும்.                                                        காரிய வெற்றி கிடைக்கும்.                                                          வளமான வாழ்க்கை அமையும்.

கருத்துகள் இல்லை: