பக்கங்கள்

28 மே, 2019

Bronchial Mudra சளி முத்திரை


                    Bronchial Mudra  சளி முத்திரை







செய்முறை
கட்டை விரலின் அடிப்பாகத்தை சுண்டு விரல் தொட வேண்டும். மோதிர விரல் நடுப்பகுதியைத் தொட வேண்டும்.நடு விரல் மேல் பகுதியைத் தொட வேண்டும். ஆட்காட்டிவிரல் நீட்டியபடி இருக்க வேண்டும்.
கால அளவு
அமர்ந்த,நின்ற நிலையில் தினம் 10 நிமிடங்கள்
பலன்கள்
சுவாசம் சீராக இருக்கும்.                                                            மூச்சுத் திணறல்,சளி நீங்கும்.
மன இறுக்கம் குறையும். 
வெறுப்புணர்ச்சி,உடல் வேதனைகள் நீங்கும்.

கருத்துகள் இல்லை: