பக்கங்கள்

26 மே, 2019

Uthra pothi Mudra உத்தரபோதி முத்திரை


          Uthra pothi Mudra உத்தரபோதி முத்திரை
செய்முறை
யோனி முத்திரையைப் போன்றது இது.ஆட்காட்டி விரல்கள் மேல் நோக்கியபடி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.கட்டை விரல்கள் கீழ் நோக்கியபடி நுனிகள் சேர வேண்டும்.மற்ற மூன்று விரல்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்க வேண்டும். இதயத்திற்கு நேராக இருக்க வேண்டும்.
கால அளவு
ஏதும் இல்லை. நின்ற, அமர்ந்த நிலையில் எப்போதும் எவ்வளவு நேரம் என்றாலும் செய்யலாம்.பேசிக்கொண்டிருக்கும்போதும் செய்யலாம்.
பலன்கள்   
நரம்புகள் புத்துணர்ச்சி பெற்றுச் செயல்படும்.                                    தைமஸ்,தைராய்டு சுரப்பிகள் தூண்டப்பட்டு சிறப்பாகச் செயல்படும்.                    சுவாச உறுப்புகள் நன்கு செயல்படும்.                                                நுரையீரல்,பெருங்குடல் பலம்பெறும்.



கருத்துகள் இல்லை: