பக்கங்கள்

26 மே, 2019

Suji Mudra சுஜி முத்திரை


                                 Suji Mudra  சுஜி முத்திரை

செய்முறை

நடுவிரல்,மோதிரவிரல்,சுண்டுவிரலை  இறுக்கமாக மூடவும். கட்டை விரலை நடு விரல்மேல் வைத்து அழுத்தவும்.ஆட்காட்டி விரலையும் மூடி இரு கைகளையும் நெஞ்சுக்கு அருகில் வைக்கவும்.கைகளை மூடிய நிலையில் மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டு வலது கையை வலமும், இடது கையை இடமும் விரிக்கவும். இரண்டு கைகளிலும் ஆட்காட்டி விரலை உயர்த்தி,6 முறை சுவாசத்தை மெதுவாக இழுத்து விடவும்.பின் ஆட்காட்டி விரலை மூடி கைகளை மெதுவாக நெஞ்சுக்கு கொண்டு வரவும். இவ்வாறு 6 முறை செய்யவும்.
பலன்கள்
மன அமைதி ஏற்படும் .மன அழுத்தம் நீங்கும்.                                        பசி எடுக்கும்.                                                                       கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.                                             ஒற்றைத் தலைவலி,மூலம்,ஆஸ்துமா வயிற்றுவலி,ஜலதோஷம்,வாயு தொல்லை நீங்கும்.                                                                           நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் தினம் 3 வேளை செய்யலாம்.             வயிற்றிப்போக்கு ஏற்படின் செய்யாமல் தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை: