பக்கங்கள்

26 மே, 2019

Varatha Mudra வரத முத்திரை


                           Varatha Mudra   வரத முத்திரை



செய்முறை
இடதுகை இடது தொடைமேல் உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைக்க வேண்டும். வலது கைவிரல்கள் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும்.ஒரே சீரான சுவாசம் இருக்க வேண்டும்.
கால அளவு
தினம் 15 – 45 நிமிடங்கள்
பலன்கள்
மனத்தெளிவு உன்டாகி விருப்பங்கள் நிறைவேறும்..                                   தீய குணங்கள் ,கோபம் மாறும்.
ஆன்மீகத்தில் அபயம் வரதம் சரணம் மூன்றும் முக்கியமானது.                    அஞ்சாதே நானிருக்கிறேன் என்பது அபயம் .                                         
கேட்பதை கொடுப்பது வரதம்.                                                        என்னைச் சரணடை காப்பாற்றுகிறேன் என்பது சரணம்.

கருத்துகள் இல்லை: