பக்கங்கள்

26 மே, 2019

Mushti Mudra முஷ்டி முத்திரை


                           Mushti Mudra    முஷ்டி முத்திரை




செய்முறை
கட்டை விரலைத் தவிர மற்ற நான்கு விரல்களையும் உள்ளங்கையில் அழுத்தவும். கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து அழுத்தவும்.

நேர அளவு

15 நிமிடங்கள் வீதம் 3 வேளையும் செய்யலாம்.

பலன்கள்

கல்லீரல் பலம் பெற்று நன்கு செயல்படும்.                         மலச்சிக்கல்,அஜீரணக்கோளாறுகள் நீங்கி பசி எடுக்கும்.                   இதயக்கோளாறுகள் நீங்கும்.                                                       கோபம் குறையும்.                                                                  மனம் அமைதியாகும்.

கருத்துகள் இல்லை: