Naaka Mudra நாக முத்திரை
செய்முறை
இடதுகை உள்ளங்கை
நெஞ்சை பார்த்தபடி நேராக இருக்க வேண்டும்.வலது கை கட்டைவிரலை இடதுகை விரல்களின் கீழ்
வைத்து இடது கட்டை விரலை அதன் மேல் வைக்க வேண்டும் .வலதுகை மற்ற விரல்கள் இடதுகையின்
பின்னால் வர வேண்டும்.
கால அளவு
அமர்ந்த,நின்ற
நிலையில் தினம் 3 வேளை 5 நிமிடங்கள்.
பலன்கள்
சக்தி அதிகரிக்கும். மன இறுக்கம் நீங்கும். மனம் சுத்தமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக