பக்கங்கள்

28 மே, 2019

C Mudra சீ முத்திரை


                            C Mudra   சீ முத்திரை



செய்முறை

இரண்டு கைகளையும் தொடைகளின் மேல் வைத்து கட்டை விரலை சுண்டு விரலின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். மற்ற விரல்களால் கட்டை விரலை மூட வேண்டும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். உள்ளிழுக்கும்போது கைகளை மூடியும் வெளிவிடும்போது விரல்களை மெதுவாக விரிக்கவும் வேண்டும்.
நேர அளவு
குறைந்தது 7 முறை – அதிகம் 48 முறை

பலன்கள்

கவலை பயம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.                                          

மனச்சோர்வு நீங்கும்.                                                                

நீர்ச்சத்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

கருத்துகள் இல்லை: