பக்கங்கள்

26 மே, 2019

Surabi Mudra சுரபி முத்திரை


                      Surabi Mudra  சுரபி முத்திரை

செய்முறை

கட்டை விரல்கள் இரண்டும் தொடாமல் நேராக இருக்க வேண்டும்.வலது ஆட்காட்டி விரல் நுனி – இடது நடுவிரல் நுனியுடனும்,வலது நடு விரல் நுனி – இடது ஆட்காட்டி விரல் நுனியுடனும்,வலது மோதிரவிரல் நுனி – இடது சுண்டுவிரல் நுனியுடனும்,வலது சுண்டுவிரல் நுனி இடது மோதிரவிரல் நுனியுடனும் இணைக்க வேண்டும்.அதிக அழுத்தம் தேவையில்லை.
கால அளவு
15 -20 நிமிடங்கள்
பலன்கள்
உடலில் உள்ள சுரப்பிகளை சம நிலையில் வைக்கிறது.                               மன அமைதி,செயல்களில் ஈடுபாடு தருகிறது.                                       அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

கருத்துகள் இல்லை: