பக்கங்கள்

26 மே, 2019

Sakthi Mudra சக்தி முத்திரை


                                 Sakthi Mudra  சக்தி முத்திரை

செய்முறை

மோதிரவிரல்,சுண்டுவிரல் நுனிகளை இணைத்து விரல்களுக்கிடையில் இடைவெளி இருக்குமாறு வைக்க வேண்டும்.கட்டைவிரல் உள்ளங் கையைத் தொட்டவாறு இருக்க வேண்டும் .மற்ற இரு விரல்களும் வளைந்த நிலையில் தளர்வாக இருக்க வேண்டும். மூச்சை மெதுவாக இழுத்துவிட வேண்டும்.
நேர அளவு
அமர்ந்த அல்லது நின்ற நிலையில் தினம் 3 முறை 12 – 15 நிமிடங்கள்
பலன்கள்
தூக்கமின்மை தீரும்.                                                                உள்ளுறுப்புகள் சீராக இயங்கும்.                                                      ஆண்களின் குடல் பகுதியில் வரும் இழுப்பு மற்றும் பெண்களின் மாதவிலக்கு பிரச்சனை தீரும்.                                                                              மன இறுக்கம் குறையும்.

கருத்துகள் இல்லை: