Puthi Mudra பூதி முத்திரை
செய்முறை
கட்டை விரலும்,சுண்டு
விரலும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் தளர்வாக நீட்டியபடி இருக்க வேண்டும்.
நேர அளவு
நின்ற,அமர்ந்த
நிலையில் தினம் 3 முறை 15 நிமிடங்கள்.
பலன்கள்
நாவின் சுவை
அதிகரிக்கும். நீர்ச்சத்து சம நிலையில் இருக்கும். கண்,வாய் உலர்ந்துபோகாமல் இருக்கும். சிறுநீரகக்
கோளாறுகள் நீங்கும். சிறுநீர்ப்பை தடைகள் அகலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக